ஆத்தாடி.., எம்புட்டு அழகு.., பார்த்துகிட்டே இருக்கலாம் போலையே கிரண்.., திணறிய ரசிகர்கள்!!

0

பிரபல நடிகையான கிரண் இப்பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

பல மொழிகளில் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து கொடுத்து வந்தவர் தான் நடிகை கிரண். 2001 இல் ஆரம்பித்த இவரது திரைப்பயணம் 2016 வரை தொடர்ந்தது. அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகளே சுத்தமாக கிடைக்கவே இல்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதனால் நொந்து போன கிரண் தனியாக ஆப் ஒன்றை பயன்படுத்தி வருகிறார். அதில் பல ஆஃபர்களை வெளியிட்டு வருகிறார். இப்பொழுது ட்ரெண்டிங் நாயகிகளில் ஒருவராக இருபவர் கிரண் தான்.

இந்நிலையில் அவர் வெளியிட்டுள்ள சூப்பரான கிளிக்ஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது. அதிலும் கிளுகிளுப்பான உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here