கிரண் போதும் போதும் காட்டுன வரைக்கும்.., பிரஷரில் துடிக்கும் இளவட்டங்கள்!!

0
கிரண் போதும் போதும் காட்டுன வரைக்கும்.., பிரஷரில் துடிக்கும் இளவட்டங்கள்!!
கிரண் போதும் போதும் காட்டுன வரைக்கும்.., பிரஷரில் துடிக்கும் இளவட்டங்கள்!!

இந்திய சினிமாவில் ஏகப்பட்ட ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்து வந்தவர் தான் கிரண். ”ஜெமினி” திரைப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இதை தொடர்ந்து வில்லன் படத்தில் அஜித்துக்கு ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார். இப்படி அடுத்தடுத்து பல படங்களில் கிளாமர் நாயகியாக நடித்து 90 ஸ் காலத்தில் உள்ள இளைஞர்களின் இதயத்தை கொள்ளை அடித்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவ்வாறு திரையுலகில் கலக்கி வந்த இவருக்கு ஒரு கட்டத்திற்கு மேல் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இவருடைய கவர்ச்சி புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்ட, ரசிகர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார். இவரது ஹாட் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே ஏகப்பட்ட இளசுகள் இவரை பின் தொடர ஆரம்பித்தனர்.

ஹுசைன் மணிமேகலை காதல் மலர்ந்தது அந்த இரவு நேரத்தில் தான்.., உண்மையை உடைத்த ஜோடி!!

அந்த வகையில் இவர்களை குஷிப்படுத்தும் விதமாக இன்ஸ்டா பக்கத்தில் நியூ வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில் இவர் ஆரஞ்சு நிற மாடர்ன் உடை அணிந்து தலையில் கேப் போட்டு இளசுகளின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here