அட என்ன லுக்குடா இது.., மிச்சம் வைக்காமல் கிளாமரை அள்ளித் தெளித்த காஜல்.., சொக்கி நின்ற இளசுகள்!!!

0
அட என்ன லுக்குடா இது.., மிச்சம் வைக்காமல் கிளாமரை அள்ளித் தெளித்த காஜல்.., சொக்கி நின்ற இளசுகள்!!!
அட என்ன லுக்குடா இது.., மிச்சம் வைக்காமல் கிளாமரை அள்ளித் தெளித்த காஜல்.., சொக்கி நின்ற இளசுகள்!!!

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலிப்பவர் தான் காஜல் அகர்வால். இவர் பழனி என்ற திரைப்படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து இவர் நடித்த துப்பாக்கி, மாற்றான், ஜில்லா போன்ற படங்கள் இவருக்கு வெற்றி படங்களாக அமைந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

என்ன தான் இவர் முதலில் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானாலும் தமிழ் சினிமா தான் இவருக்கு நல்ல ரீச்சை கொடுத்தது. கொஞ்ச நாள் சினிமாவில் கேப் விட்ட காஜல் இப்போது உலகநாயகனின் இந்தியன் 2 படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

கிரண் போதும் போதும் காட்டுன வரைக்கும்.., பிரஷரில் துடிக்கும் இளவட்டங்கள்!!

இப்படி இருக்கையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ பிக்சர்ஸ் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். இந்த போட்டோவில் இவரின் கியூட்னசை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் கமெண்ட்ஸ்களை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here