ஹுசைன் மணிமேகலை காதல் மலர்ந்தது அந்த இரவு நேரத்தில் தான்.., உண்மையை உடைத்த ஜோடி!!

0
ஹுசைன் மணிமேகலை காதல் மலர்ந்தது அந்த இரவு நேரத்தில் தான்.., உண்மையை உடைத்த ஜோடி!!
ஹுசைன் மணிமேகலை காதல் மலர்ந்தது அந்த இரவு நேரத்தில் தான்.., உண்மையை உடைத்த ஜோடி!!

தொகுப்பாளர் மணிமேகலை சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் ஹுசைன் மீது எப்படி காதல் வந்தது குறித்து பேசியது இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

தொகுப்பாளர் மணிமேகலை:

விஜய் டிவியில் பேமஸ் ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தான் தொகுப்பாளர் மணிமேகலை. தொடர்ந்து மூன்று சீசன்களில் கோமாளியாக மக்களை சிரிக்க வைத்த அவர் கடைசி சீசனிலும் இரண்டு வாரங்களில் பங்கேற்றார். அதன் பின்னர் அந்த சோவில் இருந்து விலகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்த நிலையில் தனது காதல் கணவரான ஹுசைன் மீது காதல் வந்தது குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது அவர் கூறியதாவது, டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் நடித்த மொட்ட சிவா கெட்ட சிவா படத்தில் இடம்பெற்ற “ஆடலுடன் பாடலை கேட்டு” என்ற பாடலுக்கு ராகவா லாரன்சுடன் சேர்ந்து ஹுசைன் speed moment ஒன்றை ஆடியிருப்பார். அந்த டான்ஸை பார்த்ததில் இருந்து, அவரிடம் பேச வேண்டும் என்று நினைத்தேன். அதுமட்டுமின்றி எப்படியாவது அவரிடம் டான்ஸ் நல்ல ஆடிருக்கீங்க என்று சொல்ல வேண்டும் என்று நண்பர்களிடம் அவரை பற்றி விசாரித்தேன்.

கோலாகலமாக தொடங்க உள்ள ஐபிஎல் திருவிழா…, அலங்கரிக்க தயாராகும் இந்திய நட்சத்திரங்கள்!!

அதன் பின்னர் அவர் போன் நம்பர் வாங்கினேன். கொஞ்சம் தயக்கமாக இருந்தது இரவு 11 மணிக்கு கால் பண்ணி பேசுவதற்கு. இருப்பினும் என்ன செஞ்சுருவாரு? என்று கால் பண்ணி பேசினேன். அவரிடம் பேசி முடித்த பின்னர் அவரின் நம்பரை கிரஸ் என்று பதிந்து கொண்டேன் என்று தனக்கு லவ் ஏற்பட்ட முதல் கணம் என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here