தமிழக பள்ளிகளுக்கு இந்த 4 நாட்கள் விடுமுறை.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!

0
தமிழக பள்ளிகளுக்கு இந்த 4 நாட்கள் விடுமுறை.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!
தமிழக பள்ளிகளுக்கு இந்த 4 நாட்கள் விடுமுறை.., அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு!!

தமிழகத்தில் இப்போது 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த பொதுத்தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடைபெற உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்நிலையில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து அனைத்து பண்டிகைகளும் ஞாயிற்றுக்கிழமையில் வந்ததால் விடுமுறை இல்லாமல் மாணவர்கள் வருத்தத்தில் இருந்தனர். தற்போது இவர்களை மகிழ்விக்கும் விதமாக ஏப்ரல் மாதத்தில் அதிக அரசு விடுமுறை வருகின்றன.

அதன்படி பார்த்தால் 04.04.2023(செவ்வாய்) மகாவீரர் ஜெயந்தி, 07.04.2023(வெள்ளி) புனித வெள்ளி, 14.04.2023(வெள்ளி) தமிழ் புத்தாண்டு, 22.04.2023(சனி) ரம்ஜான் பண்டிகை போன்ற நாட்களில் விடுமுறை வருகிறது.

ஹுசைன் மணிமேகலை காதல் மலர்ந்தது அந்த இரவு நேரத்தில் தான்.., உண்மையை உடைத்த ஜோடி!!

ஆனால் இந்த விடுமுறைகள் அனைத்தும், பள்ளி வேலை நாட்களில் வருவதால் மாணவர்கள் உற்சாகத்தில் உள்ளனர். இதை தொடர்ந்து ஏப்ரல் 28 ஆம் தேதி பள்ளி இறுதி நாளாகவும் அறிவித்துள்ளனர். மேலும் இந்த விடுமுறை பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here