ஐயோ.., அசால்ட்டா சட்டையை கழட்டிடீங்களே கனிகா.., மொத்த அழகையும் பார்த்து திணறிய இளசுகள்!

0
ஐயோ.., அசால்ட்டா சட்டையை கழட்டிடீங்களே கனிகா.., மொத்த அழகையும் பார்த்து திணறிய இளசுகள்!
ஐயோ.., அசால்ட்டா சட்டையை கழட்டிடீங்களே கனிகா.., மொத்த அழகையும் பார்த்து திணறிய இளசுகள்!

தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இடத்தை பிடித்து இருந்தவர் தான் நடிகை கனிகா.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டிருந்த இவர் ஒரு கட்டத்திற்கு மேல் வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார்.

நான் அப்படி செஞ்சா நெல்சன் எதிர்காலம் கேள்விக்குறி தான்.., உண்மையை போட்டு உடைத்த ரஜினி!!

இப்பொழுது தமிழும் நீண்ட காலத்திற்கு பிறகு எதிர்நீச்சல் சீரியல் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். அவரது கதாபாத்திரத்தில் ரசிகர்கள் மத்தியில் பிடித்து போக மேலும் ஸ்ட்ராங்கான இடத்தை பதித்து விட்டார்.

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் சட்டையை கழட்டி பனியனுடன் காட்சியளிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சீரியலில் அடக்க ஒடுக்கமாக இருக்கும் கனிகாவா இது?? குணசேகரன் பார்த்தா என்ன ஆகுறது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here