தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!
தமிழகத்தில் நாளை ரேஷன் கடைகள் வழக்கம் போல் செயல்படும்.., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!!

தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்பட உள்ளது. இதனால் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இதற்கான முகாம்கள் தற்போது தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் இப்போது பெறப்பட்டு வருகிறது. இதனால் நிர்வாக வேலைகளுக்காக நாளை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த பணி நாளை ஈடு செய்ய 26.8.2023 அன்று சனிக்கிழமை விடுமுறை எனவும் தெரிவித்துள்ளனர்.

தமிழக பள்ளி பாடத்திட்டங்களில் கொண்டுவரப்பட்ட மாற்றம்.., வெளியான அதிரடி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here