சூர்யாவின் 43 வது படத்தில் இணையும் சூப்பர் ஸ்டாரின் வாரிசு? லீக்கான தகவல்!!

0
சூர்யாவின் 43 வது படத்தில் இணையும் சூப்பர் ஸ்டாரின் வாரிசு? லீக்கான தகவல்!!
சூர்யாவின் 43 வது படத்தில் இணையும் சூப்பர் ஸ்டாரின் வாரிசு? லீக்கான தகவல்!!

கோலிவுட் திரையில் தவிர்க்கமுடியாத முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் நடிகர் சூர்யா. தற்போது இவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தின் ப்ரோமோ கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது. இதோடு இப்படம் அடுத்த வருடம் வெளியாகும் என படக்குழு அப்டேட் கொடுத்திருந்தது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் இப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 43வது படத்தை சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். மேலும் இந்த கூட்டணி இதற்கு முன்னர் சூரரை போற்று திரைப்படத்தில் இணைந்து தேசிய விருதை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் துல்கர் சல்மான் இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

ஐயோ.., அசால்ட்டா சட்டையை கழட்டிடீங்களே கனிகா.., மொத்த அழகையும் பார்த்து திணறிய இளசுகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here