நடிகை ஜோதிகாவின் உடன் பிறந்த தங்கை ரோஷினியா இது?? யாருமே பார்த்திராத புகைப்படம்!!

0
நடிகை ஜோதிகாவின் சிறு வயது கியூட் கிளிக்ஸை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!
நடிகை ஜோதிகாவின் சிறு வயது கியூட் கிளிக்ஸை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

பிரபல நடிகையான ஜோதிகா பல வருடங்களுக்கு பிறகு படங்களில் நடித்து வருகிறார். அதுவும் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். மேலும் 90ஸ் காலகட்டத்தில் கொடிகட்டி பறந்து வந்த நாயகியான இவர் எக்கச்சக்க ஹிட் படங்களை கொடுத்திருந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதுமட்டுமில்லாமல் தன்னுடன் 10 படங்களுக்கு மேல் இணைந்து நடித்த சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சிறந்த ஜோடிக்கு எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் அது சூர்யா-ஜோதிகா தான். இப்பொழுது அவர்களுக்கு திருமணம் ஆகி 20 வருடங்கள் கடந்திருந்தாலும் அவர்களின் காதல் மட்டும் மாறவே இல்லை.

பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளரின் காதலனுக்கு ஏற்பட்ட விபத்து.., அடக்கடவுளே இப்படி ஆகிடுச்சே!!

இப்படி இருக்க இப்பொழுது ஜோதிகாவின் இளைய தங்கை புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது ஜோதிகாவின் அக்கா நக்மாவை நாம் பார்த்திருப்போம். ஆனால் தங்கையை பார்த்திருக்க வாய்ப்பில்லை. இந்நிலையில் ஜோதிகாவின் தங்கை ரோஷினியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here