பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளரின் காதலனுக்கு ஏற்பட்ட விபத்து.., அடக்கடவுளே இப்படி ஆகிடுச்சே!!

0
பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளரின் காதலனுக்கு ஏற்பட்ட விபத்து.., அடக்கடவுளே இப்படி ஆகிடுச்சே!!
பிக் பாஸ் சீசன் 6 போட்டியாளரின் காதலனுக்கு ஏற்பட்ட விபத்து.., அடக்கடவுளே இப்படி ஆகிடுச்சே!!

சின்னத்திரையின் டாப் சீரியல் ஹீரோ, ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக இடுப்பு பகுதியில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இது குறித்த போட்டோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ :

சின்னத்திரை டாப் சீரியல்களை சன் விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. அதுவும் குறிப்பாக, சன் டிவி ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் டிஆர்பியில் டாப் ரேஞ்சில் போய்க்கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பான சத்யா என்ற சீரியலில், ஹீரோவாக நடித்தவர் விஷ்ணு விஜய்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பிரபல நடிகராகவும், தீவிர கிரிக்கெட்டராகவும் திகழ்ந்து வரும் இவர் சினிமாவில் ஒரு சில படங்களில் கெஸ்ட் ரோல் கொடுத்துள்ளார். இந்த நிலையில், விஷ்ணு விஜய்க்கு சமீபத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக, இடுப்பு பகுதியில் பெரிய அடி ஏற்பட்டது.

ஹேமாவை காப்பாற்றும் ரோஹித்.., வெளிவந்த டிஎன்ஏ டெஸ்ட் உண்மை.., பாரதி கண்ணம்மா சீரியல் எதிர்பாராத ட்விஸ்ட்!!

இதற்கு சிகிச்சை எடுப்பதற்காக அவர் மருத்துவமனையில், இடுப்பில் பெல்ட் உடன் படுத்திருக்கும் போட்டோ தற்போது வெளியாகியுள்ளது. விரைவில், அவர் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் வேண்டுதல் வைத்து வருகின்றனர். மேலும் பிக் பாஸ் சீசன் 6 இல் கலந்துகொண்டுள்ள ஆய்ஷாவும் இவரும் காதலித்து வருவதாக வதந்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here