நடிகை ஜோதிகாவின் ஒரே தங்கை ரோஷினியின் கணவரை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0
நடிகை ஜோதிகாவின் ஒரே தங்கை ரோஷினியின் கணவரை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!
நடிகை ஜோதிகாவின் ஒரே தங்கை ரோஷினியின் கணவரை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

பிரபல நடிகையான ஜோதிகா இப்பொழுது மீண்டும் சினிமாவில் களமிறங்கி வரும் நிலையில் மும்முரமாக உடற்பயிற்சியில் களமிறங்கி வருகிறார். 90ஸ் காலகட்டத்தில் பலரின் கனவு நாயகி நம்ம ஜோதிகா தான். சூர்யாவை திருமணம் செய்ததும், சினிமாவில் நடிப்பதை குறைத்திருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

10 வருடங்களுக்கு பிறகு தான் மீண்டும் சினிமாவில் 36 வயதிலேயே படத்தில் நடித்து ரீஎன்ட்ரி கொடுத்தார். முன்பு போல அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் அவருக்கு தனி மவுசு இருக்க தான் செய்தது. இப்பொழுது மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார்.

ஒரே  நாளில்  சாதிச்சுடீங்களே ஸ்ருதி ஹாசன்..,  வசூலை குவிக்கும் இரண்டு  படங்கள்!!

ஜோதிகா மட்டுமில்லாமல் அவரது குடும்பத்தில் அனைவரும் சினிமாவில் உள்ளவர்கள் தான். அவரது அக்கா நக்மா, அண்ணன் சுராஜ், தங்கை ரோஷினி போன்றோர் சினிமாவில் நடித்தவர்கள் தான். இப்படி இருக்க ஜோதிகாவின் தங்கை ரோஷினியின் கணவர் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here