கோலி சோடா பட நடிகைக்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகன் இருக்கா? நீங்கள் பார்த்திராத பேமிலி போட்டோ!!

0
கோலி சோடா பட நடிகைக்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகன் இருக்கா? நீங்கள் பார்த்திராத பேமிலி போட்டோ!!
கோலி சோடா பட நடிகைக்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகன் இருக்கா? நீங்கள் பார்த்திராத பேமிலி போட்டோ!!

தமிழ் சினிமாவில் பெரிய அளவில் பேசப்பட்ட கோலிசோடா திரைப்படத்தில் நடித்த நடிகை சாந்தினி தனது கணவர் மற்றும் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

வெளியான போட்டோ:

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களை வைத்து, இயக்குனர் விஜய் மில்டன் இயக்கிய திரைப்படம் தான் கோலி சோடா. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், திரையுலகில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவர் நடிகை சாந்தினி. இந்த படத்தின் நடிப்பதற்கு முன்னால் அவர், கல்லூரி படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

கோலிசோடா படத்திற்காக, பல்வேறு விருதுகளை வாங்கி குவித்த இவர், இதைத்தொடர்ந்து பத்து எண்றதுக்குள்ள என்ற படத்தில் விக்ரமின் தங்கையாக நடித்து அசத்தினார். அதன்பிறகு இவர் நடிப்பில் கடந்த 2015ல் வெளிவந்த குரங்கு கையில பூ மாலை என்ற படம் எதிர்பார்த்த அளவு ரீச் ஆகவில்லை.

நடிகை ஜோதிகாவின் ஒரே தங்கை ரோஷினியின் கணவரை பார்த்துள்ளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

இதனால் திரைத்துறையில் இருந்து விலகிய இவர் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். தற்போது இவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தனது கணவர் மற்றும் தனது ஒரே குழந்தையுடன் இவர் எடுத்துக் கொண்ட போட்டோக்கள், சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here