விக்ரமனால் வெடித்த பிரச்சனை., எதையும் கிழிக்க முடியாம தான வெளியே போன? மகேஸ்வரியை திட்டிய மணிகண்டன்!!

0
விக்ரமனால் வெடித்த பிரச்சனை., எதையும் கிழிக்க முடியாம தான வெளியே போன? மகேஸ்வரியை திட்டிய மணிகண்டன்!!
விக்ரமனால் வெடித்த பிரச்சனை., எதையும் கிழிக்க முடியாம தான வெளியே போன? மகேஸ்வரியை திட்டிய மணிகண்டன்!!விக்ரமனால் வெடித்த பிரச்சனை., எதையும் கிழிக்க முடியாம தான வெளியே போன? மகேஸ்வரியை திட்டிய மணிகண்டன்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், விக்கிரமனால் வீட்டுக்கு கெஸ்ட்டாக வந்துள்ள மகேஸ்வரி மற்றும் மணிகண்டன் இடையே உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது.

உச்சகட்ட மோதல்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், வரும் வாரத்தில் பைனல் நடக்க உள்ளது. பொங்கல் கொண்டாட்டத்திற்காக, சமீபத்தில் எலிமினேட்டான இந்த சீசன் போட்டியாளர்கள் மீண்டும் கெஸ்ட்டாக வீட்டுக்குள் வந்துள்ளனர். இவர்கள் தற்போது விளையாடி வரும் போட்டியாளர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சியை என்டர்டைன்மென்ட்டாக கொண்டு செல்கின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த நிலையில், விக்ரமன் மணிகண்டனிடம், என்னைப் பற்றி இதை சொன்னீர்களா? என கேட்கிறார். அப்போது மகேஸ்வரி, தங்கள் விவாதத்திற்குள் வருவதை பார்த்து கோபப்பட்ட மணிகண்டன், எங்க ரெண்டு பேருக்குள்ள நடக்கிற பிரச்சனைக்குள்ள நீங்க எதுக்கு வரீங்க? எனக் கத்துகிறார்.

கோலி சோடா பட நடிகைக்கு திருமணமாகி இவ்ளோ பெரிய மகன் இருக்கா? நீங்கள் பார்த்திராத பேமிலி போட்டோ!!

அதுமட்டுமில்லாமல், இந்த சீசன்ல ஒன்னும் கிழிக்க முடியல, அடுத்த சீசன்லையாவது எனக்கு ஏதாவது கொடுங்கன்னு சொல்றதுக்குத்தானே இந்த மாதிரி கேவலமா பண்ணிக்கிட்டு இருக்கீங்க என சண்டை போடுகிறார். அதற்கு மகேஸ்வரி, நீங்க என்ன பண்ணாலும் பேசாம வாய மூடிட்டு போகணுமா? என பதிலுக்கு கத்தி உள்ளார். இதைப் பார்த்து ஜி பி முத்து மற்றும் மைனா இருவரும் சிரிக்கின்றனர். இந்த ப்ரோமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here