குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இந்த சீரியல் நடிகை கன்பார்ம்.., அதிகாரபூர்வ தகவல் வெளியீடு!!

0

சின்னத்திரையின் சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள்,நடன நிகழ்ச்சிகள் என கலக்கி வருபவர் தான் ரவீனா தாஹா.இவர் முதன் முதலில் இளைய தளபதியின் ‘ஜில்லா’ படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதை தொடர்ந்து கார்த்திக்கின் தீரன் அதிகாரம், ராட்சசன் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்ததன் மூலம் வெள்ளித்திரையில் நல்ல ரீச் அடைந்து வந்தார்.

நல்லா திமுக்கு திமுக்குனு திம்சுக்கட்டை மாதிரி இருக்கீங்களே அஞ்சலி.., அல்லாடி போன இளவட்டங்கள்!!

அதன் பிறகு ஜீ தமிழின் பூவே பூச்சூடவா சீரியலில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். இதை தொடர்ந்து விஜய் டிவியின் ”மௌனராகம் 2 ” சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் தற்போது நடித்து அசத்தி வருகிறார்.மேலும் இந்நிலையில் நகைச்சுவை ஜாம்பவான் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் பட விழாவில் வடிவேலு போல நடனமாடி அனைவரையும் இவர் அசத்தியிருந்தார்.

மேலும் தற்போது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கான ப்ரொமோ வந்த நிலையில் அதில் யார் கோமாளியாக பங்கேற்க உள்ளனர் என்ற எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் இருந்து வந்தது. இந்நிலையில் இதில் ஒரு கோமாளியாக ரவீனா பங்கேற்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here