ஒரே  நாளில்  சாதிச்சுடீங்களே ஸ்ருதி ஹாசன்..,  வசூலை குவிக்கும் இரண்டு  படங்கள்!!

0

இந்திய சினிமாவில் இளைஞர்கள் பலரின் ஃபேவரைட் ஹீரோயினாக வலம் வருபவர் தான்  நடிகை ஸ்ருதி ஹாசன். திரையுலகிற்குள்  பின்னணி பாடகியாக அறிமுகமான இவர் கோலிவுட் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து தற்போது பிரபல ஹீரோயினாக உருவெடுத்துள்ளார்.

மேலும் தற்போது இவர் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல்  தெலுங்கு சினிமாவிற்குள்  நடிக்க களமிறங்கி கலக்கி வருகிறார். இந்நிலையில் ஸ்ருதி பாலிவுட் திரையின் 2 முக்கிய நட்சத்திரங்களான சிரஞ்சீவி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோருடன்  இணைந்து ”வால்டர் வீரய்யா” ,”வீர சிம்ஹா ரெட்டி” இரண்டு படங்களில் நடித்துள்ளார்.

மேலும் தற்போது  இவரின் இந்த  இரண்டு படங்களும் சங்கராந்தி விழாவை முன்னிட்டு திரைக்கு வந்து  எதிர்பாராத அளவிற்கு வெற்றி பெற்று வருகிறது. மேலும் இப்படங்கள் திரைக்கு வந்து 3 நாட்கள் மட்டுமே ஆன நிலையில் ”வால்டர் வீரைய்யா” வசூலில் 108 கோடியும், ”வீர சிம்ஹா ரெட்டி” வசூலில் 104 கோடியையும் தொட்டு ஸ்ருதியின் 2 படங்களும்  தற்போது  டபுள் வெற்றியை  கொண்டாடி வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here