ஜோதிகாவின் ஒரே சொந்த தம்பி இப்போ எப்படி இருக்காருன்னு தெரியுமா?? ரீசென்ட் கிளிக்ஸ் வைரல்!!

0
ஜோதிகாவின் ஒரே சொந்த தம்பி இப்போ எப்படி இருக்காருன்னு தெரியுமா?? ரீசென்ட் கிளிக்ஸ் வைரல்!!
ஜோதிகாவின் ஒரே சொந்த தம்பி இப்போ எப்படி இருக்காருன்னு தெரியுமா?? ரீசென்ட் கிளிக்ஸ் வைரல்!!

தென்னிந்திய திரையுலகையே தனது நடிப்பால் கட்டிப்போட்டிருந்த நடிகை ஜோதிகா தற்போது வரை ரசிகர்கள் மனதில் நிலையான ஒரு இடத்தை பிடித்து விட்டார். முதல் திரைப்படம் அவருக்கு டம்மியாக இருந்தாலும், அடுத்தடுத்து அவருக்கு படங்கள் ஹிட் கொடுத்தது. அதுவும் சூர்யாவுடன் இவரது காம்போ வேற லெவெலில் பேசப்பட்டது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் குஷி திரைப்படத்தில் அவரது அந்த தத்ரூப நடிப்பு தான் முன்னணி நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்று கொடுத்தது. அதன் பிறகு தான் நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நீண்ட காலத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

விஜய் சேதுபதிக்கே விபூதி அடித்த விஷ்ணு விஷால்.., ஒரே நாளில் பீட் செய்து முன்னுக்கு வந்த நடிகர்!!

ஓரளவிற்கு அவரது படங்கள் ஹிட் கொடுத்தாலும், வசூல் ரீதியில் கொஞ்சம் கம்மியாக தான் உள்ளது. ஆனாலும் ஜோதிகா மீது ரசிகர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே அதே அன்பு தான் தொடர்ந்து வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது ஜோதிகாவின் ஒரே தம்பியின் புகைப்படம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here