விராட், ரோகித் இன்றைய போட்டியில் செய்ய காத்திருக்கும் சம்பவம்., பங்களாதேஷ் வீரர்கள் இடம் கொடுப்பார்களா??

0
விராட், ரோகித் இன்றைய போட்டியில் செய்ய காத்திருக்கும் சம்பவம்., பங்களாதேஷ் வீரர்கள் இடம் கொடுப்பார்களா??
விராட், ரோகித் இன்றைய போட்டியில் செய்ய காத்திருக்கும் சம்பவம்., பங்களாதேஷ் வீரர்கள் இடம் கொடுப்பார்களா??

பங்களாதேஷ்க்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித், விராட் கோலி இருவரும் அதிரடியாக விளையாடி சாதனை பட்டியலில் முன்னேறுவர்களா என பார்க்கலாம்.

IND VS BAN

இந்திய அணி, பங்களாதேஷிற்கு எதிராக ஒரு நாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. இதில் ஒரு நாள் தொடருக்கான முதல் போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் ரோகித் தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் ஓய்வில் இருந்த விராட், ராகுல், ரோஹித் போன்ற முன்னணி வீரர்கள் பங்களாதேஷ் தொடருக்கு திரும்பியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி இருக்கையில் இந்த போட்டியில் நட்சத்திர பேட்ஸ்மேன்களான விராட், ரோகித் இருவரும் சேர்ந்து சாதனை பட்டியலில் முன்னேறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதாவது இந்த இரு வீரர்களும் இது வரை நடந்த ODI போட்டிகளில் பார்ட்னர்ஷிப் அமைத்து 4914 ரன்களுடன் ODI ஒட்டுமொத்த பார்ட்னர்ஷிப் அமைத்தவர்கள் பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளனர்.

IND vs BAN: பங்களாதேஷிற்கு எதிராக களமிறங்கும் இந்தியா…, பிளேயிங் லெவன் இவர்கள் தான்!!

இதனால் வரவிருக்கும் பங்களாதேஷுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் விராட், ரோகித் இருவரும் சேர்ந்து 86 ரன்களுக்கு மேல் அடித்து விட்டால் இந்த பட்டியலில் முன்னேறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே இந்த ODI தொடரில் இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் இருவரும் சேர்ந்து அதிக ரன் குவிக்க பங்களாதேஷ் வீரர்கள் இடம் கொடுப்பார்களா என்று பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here