பிரபல இயக்குனரின் மனைவி திடீர் மரணம்., சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!!

0
மூன்று முறை தற்கொலை முயற்சி.., கணவரால் கனவை தொலைத்த பிரபல சீரியல் நடிகை.., ஓபன் டாக்!!
மூன்று முறை தற்கொலை முயற்சி.., கணவரால் கனவை தொலைத்த பிரபல சீரியல் நடிகை.., ஓபன் டாக்!!

தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி பின்னர் இயக்குனராக உருவெடுத்தவர் தான் ஜெயதேவி. இவர் இதயமலர், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு உள்ளிட்ட 20 படங்களில் நடித்துள்ளார். பின்னர் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இப்படி சினிமாவில் பிசியாக இருந்து வந்த போதே இவர் இயக்குனர் வேலு பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Enewz Tamil WhatsApp Channel 

ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்து விட்டனர். இதன் பின்னர் இரண்டாவது திருமணம் ஏதும் செய்து கொள்ளாமல் இருந்து வந்த இவர் சில நாட்களாக உடல் நல குறைவால் அவதிபட்டு வந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று உயிரிழந்துள்ளார். இவரின் இறப்புக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கார்த்திக் நடித்த “ஜப்பான்” பட ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா? இணையத்தில் வெளியான சூப்பர் அப்டேட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here