சீ….,இதெல்லாம் படமா? விஜய் பட நடிகை காட்டம்…,

0
சீ....,இதெல்லாம் படமா? விஜய் பட நடிகை காட்டம்...,
சீ....,இதெல்லாம் படமா? விஜய் பட நடிகை காட்டம்...,

கொரோனா காலத்திற்குப் பிறகு சினிமாத் துறை உலகம் பல மாற்றங்களைச் சந்தித்திருக்கிறது. அதில் முக்கியமானது, சினிமாப் படங்கள் திரையரங்குகளுக்கு சென்றாலும், செல்லாவிட்டாலும் OTT தளங்களில் வெளியிடப்படுகிறது. இது ஒரு பக்கம் வசதியாக இருந்தாலும், மறுபக்கத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தத் தான் செய்கிறது. ஏனென்றால், OTT தளத்தில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களுக்கு சென்சார் என்பது கிடையாது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால், அனைத்து விதமான கன்டென்ட்டும் OTT தளங்களில் இடம்பெற்று பாதிப்புகளை ஏற்படுத்துவதாக நடிகை ஜெனிலியா காட்டம் அடைந்துள்ளார். அதாவது, ‘OTT தளத்தில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் தொடர்களை குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க முடிவதில்லை. அந்த அளவுக்கு மோசமாக இருக்கிறது’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here