திருமணத்திற்கு முன் உடலுறவு வைப்பது தவறு இல்லை., நானும் அப்படி தான்.., யாஷிகா பகீர் பேட்டி!!

0
திருமணத்திற்கு முன் உடலுறவு வைப்பது தவறு இல்லை., நானும் அப்படி தான்.., யாஷிகா பகீர் பேட்டி!!
திருமணத்திற்கு முன் உடலுறவு வைப்பது தவறு இல்லை., நானும் அப்படி தான்.., யாஷிகா பகீர் பேட்டி!!

விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் இருட்டறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து இளைஞர்களின் இதயத்தை கொள்ளை அடித்தார். இதை தொடர்ந்து தற்போது இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதற்கிடையில் துருவங்கள் பதினாறு படத்தில் இவருடன் நடித்த ரிச்சர்ட் ரிஷியுடன் இவர் டேட்டிங் செய்துவருவதாக கிசுகிசுக்கள் பேசப்பட்டு வந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் அவ்வப்போது இவர் தன்னுடைய ஹாட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படி சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் பேசியிருக்கும் ஒரு பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது திருமணத்திற்கு முன் உடலுறவில் இருப்பதும், கன்னித்தன்மையை இழப்பதும் என்னை பொறுத்தவரை தவறு இல்லை. இதை நான் செய்வதால் பலர் என்னை விமர்சிக்கின்றனர். ஆனால் அது பற்றி எனக்கு கவலை கிடையாது என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here