பாலிஷ் போட்ட பப்பாளி பழம் மாதிரி இருக்கீங்களே.., ஒரே லுக்கில் ரசிகர்களை சுண்டியிழுக்கும் கேப்ரில்லா!!

0

கோலிவுட் சினிமாவில் child ஆர்ட்டிஸ்டாக அறிமுகமாகி தற்போது சின்னத்திரை நாயகியாக நடித்து வருபவர் தான் கேப்ரில்லா சார்ல்டன். இவர் ஐஸ்வர்யா இயக்கத்தில் உருவான 3 படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தங்கையாக நடித்து திரை உலகிற்கு அறிமுகமானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்படி அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் சீசன் 4இல் போட்டியாளர் கலந்து கொண்டார். இந்த ஷோவில் கலந்து கொண்ட மற்றொரு போட்டியாளரான ஆஜித்துடன் சேர்ந்து bb ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றார்.

கடைசில இதுவும் போச்சா.., நம்ப வச்சு கழுத்தறுக்கப்பட்ட வடிவேலு.., அதிரடி நடவடிக்கை!!

அவ்வப்போது விதவிதமாக போட்டோஸ், ரீல்ஸ் எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். தற்போது கூட இவரது நபருடன் சேர்ந்து hotel க்கு சென்று அங்கு எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு க்யூட்டா இருக்கீங்களே என வர்ணித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here