தனுஷோட தம்பியா இது?? ஐஸ்வர்யாவுக்கும் இவருக்கும் இப்படி ஒரு சமந்தமா?? ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!

0
தனுஷோட தம்பியா இது?? ஐஸ்வர்யாவுக்கும் இவருக்கும் இப்படி ஒரு சமந்தமா?? ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!
தனுஷோட தம்பியா இது?? ஐஸ்வர்யாவுக்கும் இவருக்கும் இப்படி ஒரு சமந்தமா?? ட்ரெண்டிங்காகும் கிளிக்ஸ்!!

முன்னணி நடிகரான தனுஷ் பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியராக பல்வேறு கோணங்களிலும் தமிழ் சினிமாவில் அசத்தி வருகிறார். இவர் நடித்த துள்ளுவதோ இளமை படம் முதல் அண்மையில் வெளிவந்த திருச்சிற்றம்பலம் வரை பல படங்கள் ஹிட் ஆகியுள்ளது.

இந்நிலையில் இப்போது கூட இயக்குனர் வெங்கி அட்லூரி உருவாக்கத்தில் “வாத்தி” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது. தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

பிக் பாஸ் 6 அப்டேட்.., இந்த வாரத்தோட எலிமினேஷன் இவங்க தான்.., சரியான காய் நகர்த்திய ஹவுஸ் மேட்ஸ்!!

இந்நிலையில் இணையத்தில் ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதாவது வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷுக்கு தம்பி கேரக்டரில் நடித்த ஹிருஷிகேஷ் (கார்த்திக்) ஐஸ்வர்யா குடும்பத்துடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இப்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதை பார்த்த ரசிகர்கள் ஹிருஷிகேஷ் மற்றும் ஐஸ்வர்யா குடும்பம் சொந்தக்காரர்களாக இருப்பாங்களோ. இதுனால தான் வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுசுக்கு ஹிருஷிகேஷ் தம்பியாக நாடித்தாரா என விமர்சனம் செய்து வருகின்றனர். இது தவிர ஹிருஷிகேஷ் ஒரு வகையில் தனுஷின் தம்பியாக கூட இருக்கலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here