பிக் பாஸ் 6 அப்டேட்.., இந்த வாரத்தோட எலிமினேஷன் இவங்க தான்.., சரியாக காய் நகர்த்திய ஹவுஸ் மேட்ஸ்!!

0
பிக் பாஸ் 6 அப்டேட்.., இந்த வாரத்தோட எலிமினேஷன் இவங்க தான்.., சரியான காய் நகர்த்திய ஹவுஸ் மேட்ஸ்!!
பிக் பாஸ் 6 அப்டேட்.., இந்த வாரத்தோட எலிமினேஷன் இவங்க தான்.., சரியான காய் நகர்த்திய ஹவுஸ் மேட்ஸ்!!

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த வார எபிசோட்டில் டோஸ் வாங்கிய அசீம் இந்த வாரம் கமலிடம் பாராட்டு வாங்கினார். இதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை எபிசோட்டில் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஷெரினா வெளியேற்றப்பட்டார். இப்படி விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியாகிய ப்ரோமோவில் தனலட்சுமி கார்டை எடுத்து ஸ்க்ராட்ச் செய்கிறார்.

“கதை ரெடியா இருக்கு”.., தளபதி ஓகே சொன்ன ஸ்டார்ட் பண்ணிரலாம்..,”லவ் டுடே” இயக்குனர் பேச்சு!!

அதில் அவருக்கு ஹவுஸ் மேட்ஸில் உள்ள அனைவருக்கும் பிரீ அட்வைஸ் கொடுக்க வேண்டும் என டாஸ்க் வழங்க படுகிறது. அதன்படி தனலட்சுமியும் சக போட்டியாளருக்கு பிரீ அட்வைஸ் கொடுக்கிறார். இதை தொடர்ந்து இந்த வாரத்திற்கான நாமினேஷன் ரவுண்டும் நடக்கிறது. அந்த வகையில் ஹவுஸ் மேட்ஸில் உள்ளவர்களில் பாதி பேர் ஆயிஷாவை நாமினேட் செய்கின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சிலர் தனலட்சுமியை நாமினேட் செய்கின்றனர். இதன் படி பார்க்கையில் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து ஆயிஷா வெளியேற்ற படுத்துவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இந்த வாரம் ட்விஸ்ட்டான டாஸ்குகளை கொடுத்திருக்கும் பிக்பாஸின் புது பிளானால் அடுத்த ப்ரோமோவில் என்ன சண்டை வரப்போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here