அடடடா.., அச்சு அசல் நயன்தாராவே தான்.., அழகுல மயங்குறீங்களே அனிகா.., ஜொள்ளுவிடும் இளவட்டங்கள்!!

0

தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு மகளாக நடித்து பிரபலமானவர் தான் நடிகை அனிகா சுரேந்தர். அடுத்தடுத்து தமிழில் அவர் நடித்திருந்த படமான என்னை அறிந்தால், விஸ்வாசம், மாமனிதன் போன்ற படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்திருத்தது.

இதனால் இப்பொழுது நாயகியாக உயர்ந்து விட்டார். இப்பொழுது வாசுவின் கர்ப்பிணிகள் படத்தில் கர்ப்பமான பெண்ணாக நடித்திருந்தார் அனிகா சுரேந்தர்.

மேலும் மலையாளத்திலும் Lovefully Yours Veda என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் ரசிகர்களுக்கு விருப்பமான நாயகியாகவும் வலம் வருகிறார். இப்பொழுது அழகான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here