தமிழ் தாண்டி பிறமொழி படத்தை இயக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

0
தமிழ் தாண்டி பிறமொழி படத்தை இயக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் தற்போது இளம் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் குறித்த சுவாரசிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்:

தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்கும் இயக்குனர்கள் வரிசையில் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திகழ்கிறார். இவர் கடந்த 2017-ம் ஆண்டு வௌிவந்த மாநகரம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் இயக்குனராக அறிமுகமானார். அதன் பிறகு கைதி, மாஸ்டர் மற்றும் விக்ரம் என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் பேசிய போது விரைவில் தன்னுடைய தெலுங்கு படத்திற்கான பணி ஆரம்பிக்கும் என தெரிவித்துள்ளார்.

அதாவது, தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் ராம்சரணை வைத்து நான் படம் இயக்கினால் அந்த படம் பிரமாண்டமாக இருக்கும். தற்போது தளபதி 67 படத்தில் பிசியாக உள்ளேன். அதேபோல் ராம்சரணும் வேறு படங்களில் பிசியாக உள்ளார். மேலும் இந்த படம் முடித்தவுடன் அந்த படத்தின் பணியை தொடங்குவோம் என்று பேட்டியில் கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here