அரைகுறை ஆடையில் பூனைகளுடன் துள்ளி விளையாடும் அமலா பால் – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அமலா பால். தொடர்ந்து தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஆலா தற்போது ஒரு கியூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அமலா பால்

மாடலிங் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் அமலா பால். இவரின் பள்ளி காலத்திலேயே மாடலிங் துறையில் நுழைந்தவர். அதன் பிறகு தான் இவருக்கு சிந்து சமவெளி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படமே சர்ச்சைக்குரிய படம் என்பதால் இந்த படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பின.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனாலும் அமலா பால் சற்றும் தளராமல் தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்படி வெளிவந்த படம் தான் மைனா திரைப்படம். முதல் படத்திலேயே இவரின் ஒப்பனையில்லா அழகும் நடிப்பும் மக்களை வெகுவாக கவர்ந்தது.

நீண்ட நாள் காதலரை கரம் பிடித்த நடிகை நட்சத்திரா – வெளியான நிச்சயதார்த்த புகைப்படங்கள்!!

இந்த படம் அவருக்கு பெரிய ஹிட்டை தேடி தந்தது. அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவிந்தது. அடுத்து வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், விகடகவி. தலைவா, தெய்வத்திருமகள், வேலையில்லா பட்டதாரி போன்ற படங்களில் நடித்து அசத்தினார். மேலும் இந்த வருடத்திலும் பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

மலையாளத்திலும், தெலுங்கிலும் நடித்து வருகிறார் அமலா பால். மிக குறிகிய காலத்திலேயே விஜய் உடன் நடிக்கும் வாய்ப்பையும் பெற்றார். தெய்வத்திருமகள் மற்றும் தலைவா படத்தை இயக்கிட பிரபல இயக்குனர் ஏ.எல். விஜய் அவர்களை காதலித்து வந்த அமலா பால் அவரை திருமணமும் செய்துகொண்டார்.

ஆனால் சில வருடங்களிலேயே இவர்களின் திருமணம் முறிவில் முடிந்தது. இது பலருக்கும் அதிர்ச்சியையே ஏற்படுத்தியது. இந்த திருமண முறிவிற்கு பிறகு ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போனார் அமலா. வித்திரமான பல போஸ்களில் இணையத்தையே கலக்கி வந்தார்.

நாள்தோறும் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைவசம் வைத்திருக்கிறார் அமலா பால். தற்போது பூனைகளுடன் விளையாடும் கியூடான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அமலா அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here