அப்பப்பா., தொடைக்கு கீழே அதை மறைக்காமல் நிக்குறீங்களே அமலா., பார்த்துட்டு வாயடைத்து போய்ட்டோம் நாங்க!!

0

தென்னிந்திய திரையில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவராக ஜொலித்து வந்தவர் தான் அமலா பால். தமிழ் சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்த இவர் விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் அளவிற்கு உருவெடுத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இவ்வாறு தனது கெரியரில் மவுஸ் காட்டி வந்த இவரின் திருமண வாழ்க்கை ஓரிரு வருடங்களிலேயே முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து அடுத்தடுத்து சில சர்ச்சைகளில் சிக்கி வந்த இவர் கடந்த 2 வருடமாக சினிமாவை விட்டு தூரமாக சென்று விட்டார்.

குஷி’ படம் எப்படி இருக்கிறது?… விஜய் தேவரகொண்டா – சமந்தா காதல் ஒர்க் அவுட் ஆச்சா? இல்லையா? திரைவிமர்சனம் இதோ!!

மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னை பற்றிய அப்டேட்களை தன் ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். அதிலும் இவர் பிகினி உடையில் எக்குத்தப்பான கவர்ச்சி காட்டி இணையவாசிகளை மிரள விட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கூட இவர் தனது தொடை அழகை சின்ன உடை காட்டியபடி ஹாட் போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here