குஷி’ படம் எப்படி இருக்கிறது?… விஜய் தேவரகொண்டா – சமந்தா காதல் ஒர்க் அவுட் ஆச்சா? இல்லையா? திரைவிமர்சனம் இதோ!!

0
குஷி' படம் எப்படி இருக்கிறது?... விஜய் தேவரகொண்டா - சமந்தா காதல் ஒர்க் அவுட் ஆச்சா? இல்லையா? திரைவிமர்சனம் இதோ!!
குஷி' படம் எப்படி இருக்கிறது?... விஜய் தேவரகொண்டா - சமந்தா காதல் ஒர்க் அவுட் ஆச்சா? இல்லையா? திரைவிமர்சனம் இதோ!!

ஷஜவா நிர்வாணா இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, சமந்தா ஜோடியாக நடித்த திரைப்படம் குஷி. தெலுங்கில் உருவான இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் டப்பிங் செய்து இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. படத்தை பார்த்த ரசிகர்கள் இணையதள பக்கங்களில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். குஷி படம் எப்படி இருக்கு என்பதை குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

விஜய் தேவரகொண்டா நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அதே போல் சமந்தாவுக்கும் இப்படம் தரமான கம்பாக் படமாக அமைந்திருக்கிறது. முஸ்லிம் பெண்ணாக இருக்கும் சமந்தாவை துரத்தி துரத்தி விஜய் காதலிக்கும் காட்சிகள் அனைவரது இதயங்களையும் கவர்கிறது. அதுமட்டுமின்றி படம் முழுக்க காமெடிகள் நிரம்பி இருப்பதால் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஒவ்வொரு காதல் சீனிலும் பேக் ரவுண்டு மியூசிக் போட்டு இசையமைப்பாளர் அந்த காதலுக்கு உயிர் கொடுத்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு படகில் மியூசிக் அற்புதமாக வந்துள்ளது. முதல் பாதியில் ஸ்லோவாக போனாலும் ஆங்காங்கே காமெடி வைத்து போர் அடிக்காமல் இயக்குனர் பார்த்துக் கொண்டார்.

என்னது.., தனுஷ் – ஐஸ்வர்யா சேர்ந்து நடித்திருக்கிறார்களா? எந்த படம் தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!!

அதே போல் செகண்ட் ஆப்பில் எந்த மோதலும் இல்லை காதலில் தொடங்கி காதலிலே முடித்து விட்டனர். ஒரு செண்டிமெண்ட் என்றாலும் கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது. சொல்லப்போனால் விஜய் தேவரகொண்டா – சமந்தா நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு திருப்திகரமான படத்தை கொடுத்துள்ளார். அதனால் இப்படத்திற்கு ரேட்டிங் 5 க்கு 3.5 கொடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here