தமிழகத்தில் இந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை., மீன்வளத்துறை அதிரடி அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் இந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை., மீன்வளத்துறை அதிரடி அறிவிப்பு!!!
தமிழகத்தில் இந்த பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை., மீன்வளத்துறை அதிரடி அறிவிப்பு!!!

தமிழகத்தில் இயற்கை சீற்றங்கள் உள்ளிட்ட காலங்களில் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து PSLV-C 57 ராக்கெட் நாளை (02.09.2023) விண்ணில் ஏவப்பட உள்ளது. இதில் இணைக்கப்பட்டுள்ள “ஆதித்யா எல்1” விண்கலம் சூரியனை ஆய்வு செய்ய உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அப்படி ராக்கெட் புறப்படும் போது, விண்வெளி மையத்தை ஒட்டியுள்ள கடல் பகுதிகளில் சீற்றங்கள் உள்ளிட்ட அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் இன்று (01.09.2023) மாலை முதல் நாளை வரை பழவேற்காடு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

தமிழ்நாடு சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு., இன்று முதல் அமல்., எவ்வளவுனு தெரியுமா?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here