ரெண்டு பிள்ளைக்கு தாய் மாதிரியா இருக்கீங்க.., பட்டு புடவையில் குத்தாட்டம் போட்டு தெறிக்கவிட்ட ஆலியா!

0
ரெண்டு பிள்ளைக்கு தாய் மாதிரியா இருக்கீங்க.., பட்டு புடவையில் குத்தாட்டம் போட்டு தெறிக்கவிட்ட ஆலியா!
ரெண்டு பிள்ளைக்கு தாய் மாதிரியா இருக்கீங்க.., பட்டு புடவையில் குத்தாட்டம் போட்டு தெறிக்கவிட்ட ஆலியா!

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நாயகியாக அறிமுகமாகி தற்போது சன் டிவியின் இனியா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார் ஆலியா மானசா. மேலும் இவரின் காதல் கணவர் சஞ்சீவுடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாட துபாய்க்கு சென்று இருந்தனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் துபாயில் வைத்து இருவரும் ஜோடியாக சேர்ந்து க்யூட்டான எக்ஸ்பிரஷன் கொடுத்து ரீல்ஸ் செய்து அதை தங்களின் இன்ஸ்டாவில் போஸ்ட் செய்தனர். இந்நிலையில் ஆலியா தனது வெக்கேஷனை முடித்து மீண்டும் தனது சீரியல் ஷூட்டிங்கிற்கு வந்துள்ளார்.

விவாகரத்துக்கு பின், கணவருடன் இணையும் சோனியா அகர்வால்., இதுக்காக தான் Wait பண்ணேன் என பகீர் பேச்சு!!

ஆலியா எப்போதும் ஷூட்டிங் ஸ்பாட்டில் ரீல்ஸ் செய்து அதை தனது பாலோவர்ஸ்க்கு ஷேர் செய்து வருவதை வழக்கமாக வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஆலியா பிங்க் கலர் புடவையில் ட்ரெண்டிங் சாங்கிற்கு டான்ஸ் ஆடி ரீல்ஸ் செய்து அதை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதை பார்த்த ஆலியாவின் ரசிகர்கள் வீடியோவுக்கு தங்களின் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here