விரைவில் குக் வித் கோமாளி சீசன் 4 – விஜய் டிவி அதிகாரபூர்வ அறிவிப்பு!!

0
விரைவில் குக் வித் கோமாளி சீசன் 4 - விஜய் டிவி அதிகாரபூர்வ அறிவிப்பு!!
விரைவில் குக் வித் கோமாளி சீசன் 4 - விஜய் டிவி அதிகாரபூர்வ அறிவிப்பு!!

விஜய் டிவியில் குக் வித் கோமாளி எப்பொழுது ஆரம்பிக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது அப்டேட் வெளியாகியுள்ளது.

குக் வித் கோமாளி

விஜய் டிவியின் டிஆர்பி ரேட்டிங்கின் முக்கிய காரணமாக அமைந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். ஆரம்பத்தில் ‘சமையல் சமையல்’ என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி வந்தனர்.

அதன் பிறகு தான் புதிய கான்செப்ட்டில் காமெடியுடன் கலந்து சமையல் நிகழ்ச்சியை (குக் வித் கோமாளி)  உருவாக்கினர். முதல் சீசனே வேற லெவெலில் புகழை பெற்றிருந்தது. அதற்கு அடுத்தடுத்து வந்த சீசனும் மெகா ஹிட் அடித்தது. இப்படி இருக்க சீசன் 4 எப்பொழுது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் அதற்கான அப்டேட் மட்டும் வெளியாகவே இல்லை. இப்படி இருக்க இப்பொழுது விஜய் டிவி ப்ரோமோவை வெளியிட்டுள்ளது. கூடிய விரைவில் சீசன் வரப்போகிறது என்று அறிவித்துள்ளனர். இதில் ஜிபி முத்து உள்ளிட்ட சில பிரபலங்களும் கலந்துகொண்டுள்ளனர், இந்த ப்ரோமோவை வைத்து பார்த்தால் சீசன் 4-ல் சிரிப்புக்கு பஞ்சம் இருக்காது என்று மட்டும் தெரிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here