நம்ம விஜயகாந்த் ஓட மூத்த மருமகளை பார்த்துள்ளீர்களா?? எவளோ லட்சணமா இருக்காங்களே!!

0

பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜய்காந்தின் குடும்ப புகைப்படம் இப்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜயகாந்த்

ஆரம்பத்தில் சூப்பர் நாயகனாக தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் நடிகை விஜயகாந்த். ஒருபக்கம் படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்க இன்னொரு பக்கம் அரசியலிலும் களமிறங்கினார்.

அது அவருக்கு ஓரளவிற்கு ஒர்கவுட் ஆனது. சட்டமன்ற உறுப்பினராகவும் எதிர்கட்சியாகவும் திகழ்ந்து வந்தார். இவரது ஸ்லாங் தான் அனைவராலும் ரசிக்கப்பட்டது. நிருபர்கள் கேட்கும் கேள்விக்கு சரமாரியாக பதிலளித்து பட்டையை கிளப்பினார்.

இப்பொழுது உடல்நல குறைவால் வீட்டிலேயே இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கட்சி வேலைகள் அனைத்தும் அவரது மனைவி தான் பார்த்து வருகிறார். விஜயகாந்த்துக்கு 2 மகன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி இருக்க இப்பொழுது மூத்த மகன் விஜய பிரபாகரன் மற்றும் அவரது மனைவியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. விஜயகாந்த்துக்கு இவ்வளவு அழகான மருமகளா என்று ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here