அடேங்கப்பா.. 96 படத்தில் வந்த குட்டி ஜானுவா இது? படு மாடர்னான உடையில் வாய் பிளக்க வைக்கும் போட்டோஷூட்!

0
அடேங்கப்பா.. 96 படத்தில் வந்த குட்டி ஜானுவா இது? படு மாடர்னான உடையில் வாய் பிளக்க வைக்கும் போட்டோஷூட்!

தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர் நடிகை கௌரி கிஷன். குறிப்பாக தமிழில் இவர் நடித்த 96 படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பிரபலம் அடைந்தார். அந்த படத்தில் தன் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார்.

அதை தொடர்ந்து மாஸ்டர் படத்தில் நடித்து இருப்பார் கௌரி கிஷன். இப்படத்தில் இவர் சில காட்சிகள் வந்தாலும் ரசிகர்களை நன்கு கவர்ந்திருப்பார். அதை தொடர்ந்து கர்ணன், புத்தம் புது காலை விடியாதா என படங்களில் நடித்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மேலும் ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலையில் பிற நடிகைகள் போல இவரும் போட்டோஷூட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். இவர் கருப்பு நிற மாடர்ன் உடையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here