அடக்கடவுளே.., இதுவும் சூப்பர் ஸ்டார் படத்தோட காப்பியா? விஜய்யை வச்சு செய்யும் ரஜினி ரசிகர்கள்!!

0
அடக்கடவுளே.., இதுவும் சூப்பர் ஸ்டார் படத்தோட காப்பியா? விஜய்யை வச்சு செய்யும் ரஜினி ரசிகர்கள்!!
அடக்கடவுளே.., இதுவும் சூப்பர் ஸ்டார் படத்தோட காப்பியா? விஜய்யை வச்சு செய்யும் ரஜினி ரசிகர்கள்!!

நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை 5 மணிக்கு வெளியான நிலையில் அதில் இடம்பெற்ற டயலாக் ஒன்று ரஜினியின் டயலாக் தான் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

நடிகர் விஜய்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் பட்டியலில் டாப்பில் இருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது. அதுபோக ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், சாம், குஷ்பு மற்றும் சங்கீதா போன்ற பிரபலங்கள் நடித்திருக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் ரீச் ஆனது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் படத்தின் டிரைலர் வெளியாகி, இதுவரை 20 மில்லியன் வியுசை ரியல் டைமில் கடந்து அசத்தி வருகிறது. கூடிய விரைவில் 30 மில்லியனை கடக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கபடுகிறது. இந்த ட்ரெய்லர் வீடியோவில் தளபதி விஜய் மாமே அன்போ.. அடியோ.. எனக்கு கொடுக்கும் போது கொஞ்சம் யோசிச்சு கொடு.. ஏன்னா நான் அதை விட ட்ரிப்பிளா திருப்பிக் கொடுப்பேன் என்று வசனம் பேசி இருப்பார்.

தனது இரண்டாவது மனைவியின் கணவர் மகளுடன் இணைந்த சரத்குமார்.., புகைப்படம் உள்ளே!!

இதை ரஜினி ரசிகர்கள் தலைவர் படத்திலிருந்து தான் இந்த வசனத்தையும் சுட்டு இருக்கிறீர்கள் என்று விஜய்யை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும் விஜய்யை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று திரையுலகம் அழைக்க ரஜினி ரசிகர்கள் உச்சகட்ட கோபத்தில் இருந்து வருகின்றனர். எங்களுடைய தலைவன் படத்தில் இருந்து காப்பி அடித்தவங்களா சூப்பர் ஸ்டார் ஆகிட முடியாது என்று ரஜினி ரசிகர்கள் ட்ரோல் செய்து கலாய்த்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here