அசீமை ஓரங்கட்டும் ஹவுஸ் மேட்ஸ்., இதான் உங்க பிளானா? முதல்ல இதை உடைக்கிறேன் என ஆவேசம்!!

0
அசீமை ஓரங்கட்டும் ஹவுஸ் மேட்ஸ்., இதான் உங்க பிளானா? முதல்ல இதை உடைக்கிறேன் என ஆவேசம்!!
அசீமை ஓரங்கட்டும் ஹவுஸ் மேட்ஸ்., இதான் உங்க பிளானா? முதல்ல இதை உடைக்கிறேன் என ஆவேசம்!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில், அசீமை மட்டும் எல்லா ஹவுஸ் மேட்சும் சேர்ந்து விளையாடாமல் அனைத்து போட்டியாளர்களும் ஓரங்கட்டுவதாக குற்றம் சுமத்தியுள்ளார்.

அசீம் குற்றச்சாட்டு :

பிக் பாஸ் நிகழ்ச்சியில், இந்த வாரம் முழுவதும் ஹவுஸ் மேட்ஸ் நேரடியாக பைனல் செல்வதற்கான, வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்திக் கொண்டு அனைவரும் மிகச் சிறப்பாக விளையாடி வருகின்றனர். தற்போது வீட்டில் 8 போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இன்று அனைவரும் அணிக்கு இருவர் வீதம் 4 குழுக்களாக பிரிந்து, கொடுக்கப்பட்ட டாஸ்கை விளையாட வேண்டும் என பிக் பாஸ் சொல்லி உள்ளார். மைனா கதிரவனுடன் கூட்டணி சேர்வதாகவும், அமுதவாணன் விக்ரமனுடன் கூட்டணி சேர்வதாகவும் அறிவிக்கின்றனர். அப்போது அசீம் நான் ஷிவினுடன் சேர்ந்து விளையாடுகிறேன் என்கிறார்.

அடக்கடவுளே.., இதுவும் சூப்பர் ஸ்டார் படத்தோட காப்பியா? விஜய்யை வச்சு செய்யும் ரஜினி ரசிகர்கள்!!

ஆனால் அவர் நான் உங்களுடன் வரமாட்டேன் ரக்ஷிதா உடன் தான் செல்வேன் என்கிறார். முதலில் உங்கள் கூட்டணியை உடைக்க வேண்டும். தேவையில்லாம, எப்பவுமே என்ன நீங்க ஓரம் கட்டுறீங்க? இதுதான் உங்க கேம் ப்ளானா? என அசீம் கேவலமாய் பேசுகிறார். இது குறித்த ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here