என்ன அழகு.., என்ன வழவழப்பு.., திணற வைக்கிறீங்களே அமலா பால்.., திண்டாடிய ரசிகர்கள்!!

0
என்ன அழகு.., என்ன வழவழப்பு.., திணற வைக்கிறீங்களே அமலா பால்.., திண்டாடிய ரசிகர்கள்!!
என்ன அழகு.., என்ன வழவழப்பு.., திணற வைக்கிறீங்களே அமலா பால்.., திண்டாடிய ரசிகர்கள்!!

தென்னிந்திய திரையுலகில் அறிமுகமான கொஞ்ச நாளிலேயே முன்னணி நடிகை என்ற அங்கீகாரத்தை பெற்றிருந்தவர் தான் அமலா பால். முதல் படமான சிந்துசமவெளி அவருக்கு பிளாப்பாக அமைந்தாலும் அடுத்தடுத்து அவரது படங்கள் சூப்பர் ஹிட் கொடுத்தது.

முன்னணி நடிகைகள் லிஸ்டில் குறுகிய காலத்திலேயே இணைந்து விட்டார். மேலும் தமிழ் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு என அனைத்து பக்கமும் கலக்கி வந்தார். இப்பொழுது ஹிந்தியிலும் கால் பதித்து விட்டார்.

என்ன தான் இவரது பர்சனல் வாழ்க்கையில் பல சோகங்கள் இருந்தாலும், தனது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அடிக்கடி பல புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் இப்பொழுது கிளாமர் ததும்ப கொடுத்திருக்கும் போஸ் இணையத்தையே பதறடித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here