பிரபல அஜித் பட நடிகரின் குடும்பத்தில் 11 பேருக்கு கொரோனா உறுதி  – அதிர்ச்சியில் கோலிவுட் திரையுலகம்!!

0
அஜித்துடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார் - அதிரடியாக வெளியான AK61 பட அப்டேட்! குஷியில் ரசிகர்கள்!!
அஜித்துடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார் - அதிரடியாக வெளியான AK61 பட அப்டேட்! குஷியில் ரசிகர்கள்!!

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகிய வீரம் படத்தில், அவருக்கு தம்பியாக நடித்த பிரபல நடிகர் விதார்த் வீட்டில் உள்ள 11 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கிய நடிகர் விதார்த், கடந்த 2001 இல் மாதவன் நடிப்பில் வெளிவந்த மின்னலே படத்தில் துணை நடிகராக நடித்து தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்தார். கடந்த 2010ஆம் ஆண்டு, பிரபு சாலமன் இயக்கத்தில் உருவான மைனா படத்தில், கதாநாயகனாக நடித்து ஹீரோவாக அறிமுகமானார். இதுபோக அஜீத்தின் வீரம் படம் முதல், தற்போதைய ஹிப்ஹாப் ஆதியின் அன்பறிவு வரை பல்வேறு திரைப் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து மிகவும் பிரபலமானவராக வலம் வருகிறார்.

இந்நிலையில் இவர் நடிப்பில் உருவான கார்பன் என்ற திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. தற்போது இந்த வெற்றியைக் கூட செலிபரேட் செய்ய முடியாத நிலையில் அவர் உள்ளார். ஏனெனில் அவர் வீட்டில், உள்ள 11 பேருக்கு ஒரே நேரத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், கோலிவுட் வட்டாரத்தில் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here