இது என்ன புது பேஷனா? – 2 பீஸ் உடையில் வலை வைத்து தைத்த ஸ்ருதி ஹாசன்!!

0
Shruti-Haasan
Shruti-Haasan

தன் சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து பின்னர் நாயகியாக வளர்ந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். பின்னர் இவருக்கு அதிக வாய்ப்புகளை தந்தது தெலுங்கு சினிமா தான். அதன் பின்னரே ஏழாம் அறிவு என்ற சூர்யா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.

அந்த படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் நன்கு பாராட்டப்பட்டது. அந்த படத்தை தொடர்ந்து 3, பூஜை, சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்தார். கடைசியாக இவர் விஜய் சேதுபதியுடன் நடித்த லாபம் படம் வெளியானது.

திரைப்படங்கள் தாண்டி போட்டோஷூட்டிலும் அதிக ஆர்வம் காட்டி வருபவர் நடிகை ஸ்ருதி ஹாசன். தற்போது வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து வலை போன்ற துணியை போர்த்தி தன் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here