தமிழ், தெலுங்கு, மலையாளம் என முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் கிரண். இப்பொழுது அவர் வெளியிட்டிருக்கும் 2 பீஸ் வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தையே கலக்கி வருகிறது.
கிரண்
ஜெமினி படத்தின் மூலம் ஆரம்பித்த கிரணின் திரைப்பயணம் தொடர்ந்து வெற்றிகளை தான் கொடுத்து வந்தது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழிகளில் கலக்கி வந்தார் கிரண். இப்பொழுது வரை ரசிகர்கள் மனதில் கனவு நாயகியாகவே வலம் வருகிறார்.
அதுவும் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அனைத்துமே லைக்ஸ்களை குவித்து விடும்.இப்பொழுது எல்லை மீறி 2 பீஸ் உடையில் புகைப்படம் மற்றும் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்