90ஸ் சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த்தோட பசங்க இவளோ வளர்ந்துட்டாங்களா?? லைக்ஸ்களை குவிக்கும் புகைப்படம்!!

0

தமிழில் முக்கிய பல படங்களில் நடித்து ஹிட் கொடுத்தவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த். சாக்லேட் பாய் என என்ற பெயரையும் பெற்றிருந்தார். 90ஸ் மற்றும் 2k காலத்து கனவு நாயகனும் இவர் தான். மேலும் பல கதாநாயகிகளுடன் இணைத்து பேசப்பட்டார் ஸ்ரீகாந்த். வளர்ந்து வரும் நடிகருக்கு கிசுகிசுக்களும் ஒரு வளர்ச்சி தானே.

மேலும் இவரது திருமண விவகாரமும் பெரிய பிரச்சனையில் தான் முடிந்தது. சில காலமாக திரையுலகையே ஆட்டி படைத்து வந்தவருக்கு சுத்தமாகவே வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவே இல்லை. அப்படி கிடைத்தாலும் அது முன்பு இருந்த அளவுக்கு பெரிய ஹிட் கொடுக்கவும் இல்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

ஸ்ரீகாந்த் நடிக்கிறாரா?? என்பதே ஆச்சரியமான விஷயம் தான். இப்படி இருக்க இப்பொழுது கைவசம் மூன்று படங்களுக்கு மேல் வைத்துள்ளார். அப்படி இருக்க ஸ்ரீகாந்த்தின் குடும்ப புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு இவ்வளவு அழகிய குடும்பமா?? என்று ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here