தரமான சம்பவம்.. ரஜினியுடன் கைகோர்க்கும் கோலிவுட்டின் டாப் வில்லன் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
தரமான சம்பவம்.. ரஜினியுடன் கைகோர்க்கும் கோலிவுட்டின் டாப் வில்லன் - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் ரஜினிகாந்தின் 170 வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்:

தமிழ் திரை உலக வரலாற்றில் பல கதாநாயகர்கள் தாங்கள் நடித்த சிறந்த படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வகையில் பல திரைப்படங்களில் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் தான் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவருக்கு பல கோடி நெஞ்சங்கள் ரசிகர்களாக இருக்கின்றார். இதை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் இயக்கி இளைய தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக படம் வெற்றியை அடைந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். இந்நிலையில் ரஜினிகாந்தின் 170 வது படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, அண்மையில் வெளியாகி சினிமாவின் ட்ரெண்டை மாற்றிய திரைப்படம் டான். இந்த படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170 வது படத்தை இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் வில்லனாக பிரபல நடிகர் அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

90ஸ் சாக்லேட் பாய் ஸ்ரீகாந்த்தோட பசங்க இவளோ வளர்ந்துட்டாங்களா?? லைக்ஸ்களை குவிக்கும் புகைப்படம்!!

இதனை தொடர்ந்து இன்று கோலாகலமாக நடைபெற இருக்கும் பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170வது படம் குறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாக இருக்கிறது. இதற்காக ரஜினிகாந்தின் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here