தனது இரண்டாவது மனைவியின் முதல் கணவரின் குடும்பத்தில் இணைந்த சரத்குமார்.., லிஸ்ட் ரொம்ப பெருசா போகுதே!!

0

தமிழில் பல ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் சரத்குமார். நாட்டாமை, சூரியவம்சம், ரிஷி, பாட்டாளி போன்ற ஹிட் படங்களை கொடுத்து வந்தார். ஆரம்பகட்டத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் நாளடைவில் ஹீரோவாக முன்னேறி இருந்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

சமீப காலமாக குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சரத்குமார். இப்பொழுது விஜய் நடிக்கும் வாரிசு படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது இவருக்கு இரண்டு திருமணம் என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான்.

இவருக்கு முதல் மனைவி சாயாவுடன் விவாகரத்து ஆன நிலையில் ராதிகாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ராதிகாவிற்கு சரத்குமார் மூன்றாவது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சரத்குமார் ராதிகாவின் இரண்டாவது கணவருக்கு பிறந்த மகளாகிய ரேயானுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here