மகனின் முதல் பிறந்த நாளை கடல்கடந்து சென்று கொண்டாடிய ஆலியா-சஞ்சிவ்.., வைரலாகும் வீடியோ!!!

0
மகனின் முதல் பிறந்த நாளை கடல்கடந்து சென்று கொண்டாடிய ஆலியா-சஞ்சிவ்.., வைரலாகும் வீடியோ!!!
மகனின் முதல் பிறந்த நாளை கடல்கடந்து சென்று கொண்டாடிய ஆலியா-சஞ்சிவ்.., வைரலாகும் வீடியோ!!!

விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்கள் தான் ஆலியா, சஞ்சீவ். இதில் ரீல் ஜோடியாக நடித்து வந்த இருவரும் காதலித்து காதல் திருமணம் செய்து கொண்டனர். இப்படி திருமண வாழ்க்கையில் காமிட்டன இவர்கள் 2 குழந்தைகளுடன் தங்களது பர்சனல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதுபோக ஆலியா, சஞ்சீவ் இருவரும் தற்போது சன் டிவியின் இனியா மற்றும் கயல் சீரியலில் கமிட்டாகி நடித்து வருகின்றனர். என்ன தான் இவர்கள் சீரியலில் பிசியாக நடித்து வந்தாலும் அவ்வப்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சஞ்சீவ் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

தமிழகத்தில் மகளிர் இலவச பயண திட்டத்தின் இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!!!

அதில் ஆலியா, சஞ்சீவ் மாலத்தீவின் கடலோரத்தில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு விடுமுறையை கொண்டாட சென்றுள்ளனர். அங்கு கடற்கரை மணலில் குடும்பத்துடன் இணைந்து ஜாலியாக விளையாடி என்ஜாய் செய்துள்ளனர். அந்த வீடியோவுக்கு கேப்ஷனாக ”குடும்பம் தான் எல்லாம், அர்ஷ் 1 birthday கொண்டாட்டம்” என குறிப்பிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அர்ஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by sanjeev (@sanjeev_karthick)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here