தமிழகத்தில் மகளிர் இலவச பயண திட்டத்தின் இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!!!

0
தமிழகத்தில் மகளிர் இலவச பயண திட்டத்தின் இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!!!
தமிழகத்தில் மகளிர் இலவச பயண திட்டத்தின் இவ்வளவு விஷயம் நடந்திருக்கா?? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்!!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களின் செயல்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அதன்படி “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றவுடன் ஒப்புதல் வழங்கிய மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்தின் மூலம் பெண்கள் மாதந்தோறும் ரூ.888 வரை சேமித்து வருவதாக மாநில ஆய்வு குழு தெரிவித்து உள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இத்திட்டத்தின் மூலம் மாநிலம் முழுவதும் 7,164 சாதாரண நகர பேருந்துகளில் சுமார் 258.06 கோடி முறை பெண்கள் பயணம் செய்துள்ளனர். திருநங்கைகளுக்கும் இந்த சலுகை பொருந்துவதால் இதுவரை 14.75 கோடி முறையும், மாற்றுத்திறனாளிகள் 2.05 கோடி முறையும் பயண நடைகளை மேற்கொண்டுள்ளனர். அதேபோல் கடந்த ஆட்சியில் 409 வழித்தடங்களில் பேருந்துகள் முடக்கப்பட்டு இருந்தது. இதனுடன் 206 வழித்தடங்கள் சேர்த்து மொத்தம் 615 வழித்தடங்களில் 770 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.” என தகவல் தெரிவித்துள்ளார்.

ப்பா.., என்ன லுக்கு.., இளசுகள் திணறும் அளவுக்கு நச்சுனு போஸ் கொடுத்த காஜல் அகர்வால்!!!

இதைத்தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை தெரிவித்த இவர் 24 மணி நேரமும் பயணிகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில் 1800 599 1500 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here