மீண்டும் சீரியலில் களமிறங்கும் ‘திருமதி செல்வம்’ பிரபலம் – ரசிகர்கள் வாழ்த்து!!

0
அடக்கடவுளே.., கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!!!
அடக்கடவுளே.., கனா காணும் காலங்கள் சீரியல் நடிகர் திடீர் மரணம்.., சோகத்தில் திரையுலகம்!!!!

வெள்ளி திரையில் 90ஸ் களில் வெளியான பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் தான் ஆக்டர் சஞ்சீவ். குறிப்பாக இவர் தளபதி விஜய்யுடன் சேர்ந்து நடித்த பத்ரி, புதிய கீதை போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. இது தவிர சின்னத்திரையிலும் ஏகப்பட்ட சீரியல்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

கடைசியாக இவர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார். இதனால் இவர் மீண்டும் எப்போது சீரியலில் என்ட்ரி கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கினர். இப்படி இருக்கையில் இவர் குறித்து முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஓஹோ., இதுதான் கதையா., நீங்க சொன்ன கேட்டுக்க வேண்டியது தான்., ராஷ்மிகா கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!!

அதாவது விஜய் டிவியில் கூடிய விரைவில் ”கிழக்கு வாசல் ” என்ற புது சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ராதிகா, S.A . சந்திரசேகர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். மேலும் இந்த சீரியலில் ஹீரோயினாக நடிக்கும் ரேஷ்மாவுக்கு ஜோடியாக ஆக்டர் சஞ்சீவ் நடிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here