மீண்டு வந்த ரோபோ சங்கர்.., என்ன ஒரு ஆட்டம்., அசால்ட்டா நிரூபிச்சுடீங்களே.., வைரல் வீடியோ!!

0
மீண்டு வந்த ரோபோ சங்கர்.., என்ன ஒரு ஆட்டம்., அசால்ட்டா நிரூபிச்சுடீங்களே.., வைரல் வீடியோ!!
மீண்டு வந்த ரோபோ சங்கர்.., என்ன ஒரு ஆட்டம்., அசால்ட்டா நிரூபிச்சுடீங்களே.., வைரல் வீடியோ!!

விஜய் டிவியின் ‘கலக்கப்போவது’ என்ற ஷோவில் போட்டியாளராக கலந்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் நடிகர் ரோபோ சங்கர். இதை தொடர்ந்து வெள்ளி திரையில் முக்கிய நகைச்சுவை நடிகராக உருவெடுத்தார். மேலும் இவர் பிரபல ஹீரோக்கள் பலருடன் இணைந்து குணச்சித்திர வேடத்திலும் நடித்து அசத்தியுள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி சினிமாவில் பிசியாக நடித்து வந்த இவர் உடல் மெலிந்து இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்திருந்தது. இதை பார்த்த ரசிகர்கள் ரோபோ சங்கருக்கு என்னாச்சு., ஏதும் நோயா என கேள்வி எழுப்பி வந்தனர். மேலும் இவர் அளவில்லாமல் குடித்தது தான் உடல் மெலிந்ததற்கு காரணம் எனவும், இன்னும் சிலர் வேறு சில காரணங்களையும் இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.

என்னது., ஏ. ஆர். ரஹ்மானுக்கு அந்த பழக்கம் இருக்கா.., அவரே ஒப்புக் கொண்ட சம்பவம்., ரசிகர்கள் அதிர்ச்சி!!

இப்படி தீயாய் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு வீடியோ ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் பரவி வருகிறது. அதில் டி ஷர்ட் அணிந்த இவர் அப்படி ஒரு டான்ஸ் ஆடி ரசிகர்களை வாயடைக்க வைத்துள்ளார். இவரின் இந்த வீடியோவை நகைச்சுவை நடிகர் மதுரை முத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து ‘come back anne’ என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here