என்னது., ஏ. ஆர். ரஹ்மானுக்கு அந்த பழக்கம் இருக்கா.., அவரே ஒப்புக் கொண்ட சம்பவம்., ரசிகர்கள் அதிர்ச்சி!!

0
என்னது., ஏ. ஆர். ரஹ்மானுக்கு அந்த பழக்கம் இருக்கா.., அவரே ஒப்புக் கொண்ட சம்பவம்., ரசிகர்கள் அதிர்ச்சி!!
என்னது., ஏ. ஆர். ரஹ்மானுக்கு அந்த பழக்கம் இருக்கா.., அவரே ஒப்புக் கொண்ட சம்பவம்., ரசிகர்கள் அதிர்ச்சி!!

இந்திய சினிமாவில் ரசிகர்கள் மத்தியில் இசைப்புயல் என்ற புகழோடு வலம் வருகிறார் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் . இவர் இயக்குனர் மணிரத்தினத்தின் ”ரோஜா” திரைப்படத்திற்கு இசை அமைத்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனியிடம் பிடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து இவர் தனது 30 வருட இசை திறமையை கொஞ்சம் கூட குறைவில்லாமல் இன்று வரை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் அவ்வப்போது வெளிநாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உலக மக்களை குஷிப்படுத்தி வருகிறார். இதுபோக இந்த வருடத்தில் மட்டும் பத்து தல, பொன்னியின் செல்வன் ஆகிய 2 படங்களில் தனது இசை மற்றும் பாடல் திறமையை வெளிப்படுத்தி அசத்தியிருந்தார். இப்படி திரையுலகில் பிசியாகி இருந்து வரும் இவர் பொதுவாக இரவில் ஆக்டிவாக இருந்து இசையமைப்பாராம்.

“தளபதி 68” படத்தோட டைரக்டர் இவரா? அப்ப அட்லீக்கு டாடா தானா.., ரசிகர்கள் Shock!!!

இதை நெட்டிசன் ஒருவர் tweet செய்துள்ளார். இதை தனது ட்விட்டரில் tag செய்த இவர் ”யார் செய்த வேலைப்பா இது ” என கமெண்ட் செய்துள்ளார். அதாவது இவருக்கு இரவில் இசையமைக்கும் பழக்கம் இருப்பதால் இவரை சந்திக்க வரும் இயக்குனர்களுக்கு இரவில் தான் appointment கிடைக்கும் என பல பிரபலங்கள் இதற்கு முன் கூறியுள்ளனர். இதை மறைமுகமாக சொன்ன அந்த நபரின் போஸ்ட் என்னை தான் குறிக்கிறது என தன்னை தானே ஏ. ஆர். ரஹ்மான் கலாய்த்து கொண்டுள்ள சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here