தளபதி விஜய்க்கு எதிராக திரும்பும் தெலுங்கு சினிமா ரசிகர்கள் – அதுக்கு முழு காரணமும் இந்த நடிகர் தானாம்!!

0
விஜய்யுடன் 3வது முறையாக இணையும் முன்னணி நடிகை - அனல் பறக்கும் தளபதி 67 அப்டேட்!!
டாப் பணக்காரர் அம்பானியுடன் டீல் பேசிய தளபதி விஜய் - கையெழுத்தாகும் புதிய ஒப்பந்தங்கள்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்:

நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி தற்போது யாரும் அசைக்க முடியாத வண்ணம் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது பீஸ்ட் படத்தின் வேலைகள் எல்லாம் முடிந்த நிலையில் படம் ரிலீஸுக்கு வெயிட் செய்து வருகிறார் தளபதி. மேலும் அவர் அடுத்தாக தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க உள்ளார்.

இதனால் தெலுங்கு சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் நடிகர் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் தளபதியை வைத்து ட்ரோல் செய்து வருகின்றனர். அதற்கான காரணம் என்னவென்றால், தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு இருக்கும் fanbase போன்றே நடிகர் மகேஷ் பாபுவுக்கும் தெலுங்கு சினிமாவில் fanbase உள்ளது. நடிகர் விஜய்க்கும் தமிழில் இருக்கும் ரசிகர்களை போலவே தெலுங்கிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது.

இதனால் நடிகர் விஜய் தெலுங்கு சினிமாவுக்கு வந்தால் நடிகர் மகேஷ் பாபுவின் மார்க்கெட் குறைத்து விடும் என்று அரண்டு போன அவரின் ரசிகர்கள் தளபதிக்கு எதிராக ட்ரோல் வீடியோக்களை இணையத்தில் பரப்பி தற்போது இருந்தே தளபதிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பீஸ்ட் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வரும் அதே தேதியில் தான் நடிகர் மகேஷ் பாபு படமான சர்காரு வாரி பாட்டா என்ற படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளும் வெளிவர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here