பணத்துக்காக ராதிகாவை கொக்கி போட்டு தூக்கிய பிரபல நடிகர் – இணையத்தில் லீக்கான ரகசிய தகவல்!!!

0
ராதிகாவின் 60வது பிறந்தநாள் விழா- குடும்பத்துடன் கலந்து கொண்டு மாஸ் காட்டிய சூர்யா, ஜோதிகா!
ராதிகாவின் 60வது பிறந்தநாள் விழா- குடும்பத்துடன் கலந்து கொண்டு மாஸ் காட்டிய சூர்யா, ஜோதிகா!

தமிழ் சினிமாவின் 80ஸ் காலத்தில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதிகா. அப்பொழுது தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவருடன் காதல் வசப்பட்டு பின்னர் அந்த நடிகரின் உண்மை முகம் தெரிந்து விலகியுள்ளார். தற்போது இந்த தகவல் இணையத்தில் லீக்காகி உள்ளது.

ராதிகாவை ஏமாற்றிய நடிகர்:

80’ஸ் கால திரைப்படங்களில் ரஜினி, கமலுக்கு இணையான புகழை பெற்று வந்தவர் தான் நடிகர் சுதாகர். இவர் ”கிழக்கே போகும் ரயில்” என்கிற திரைப்படத்தின் மூலமாகவே திரையுலகில் நுழைந்தார். இந்த திரைப்படத்தில் சுதாகருக்கு ஜோடியாக ராதிகா அறிமுகமானார். இவர் நடித்த முதல் திரைப்படமே இவருக்கு மிக பெரிய வெற்றியை கொடுத்தது. சுதாகருக்கும் ராதிகாவுக்கும் ஜோடி பொருத்தம் நன்றாக அமைந்ததால் இருவரும் இணைந்து பல திரைப்படங்கள் நடிக்க ஆரம்பித்து விட்டனர்.

நாளடைவில் இவர்களுக்குள் காதலும் மலர்ந்துள்ளது. இவர்களின் காதல் திரையுலகம் முழுவதுமே பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் சுதாகர் ராதிகாவிடம் இருக்கும் பணத்தின் மேலேயே குறியாக இருந்துள்ளார். இதனை அறிந்துகொண்ட ராதிகா சுதாகரை விட்டு மெல்ல மெல்ல விலக ஆரம்பித்தாராம். அதற்கு பிறகு சுதாகருகும் மக்களின் மத்தியில் மவுசு குறைய ஆரம்பித்துவிட்டது. திரையுலகின் உச்சியில் இருந்த இவர் தற்போது பிறமொழி திரைப்படங்களில் காமெடியனாக நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here