சேலையை கழட்டிவிட்டு அந்த குட்டி தொப்புளை காட்டிய ரேஷ்மா – வழவழப்பு மேனியை பார்த்து மயங்கிய ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகையான ரேஷ்மா பசுபுலேட்டி தற்போது இணையத்தில் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி:

நியூஸ் சேனலில் செய்தி வாசிப்பாளராக தனது சின்னத்திரை பயணத்தை ஆரம்பித்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. அதன் பின்னர் நிறைய சீரியலில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இவ்வாறு சீரியலில் நடித்துக் கொண்டிருந்த அவருக்கு ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் பதிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருப்பார். அதன் பின்னர் விஜய் டிவியில் ஹிட் அடித்த நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் கலர்ஸ் தொலைக்காட்சியில் அபி டைலர் என்ற தொடரிலும் வில்லியாக நடித்து வருகிறார்.

இவ்வாறு தன்னை பிஸியாக வைத்து இருக்கும் இவர், அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் ஏதேனும் ரீல்ஸ்களையும் எடுத்து ரசிகர்களுடன் ஷேர் செய்வதை வழக்கமாக வைத்து உள்ளார். அது போலவே தற்போதும் ஒரு போட்டோஷூட் எடுத்து அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here